ஒரு தேர்தல் சவால்! ஓட்டுப்போடுங்க சார். !
அன்பு வலையுலக வாசகப் பெருமக்களுக்கு ,நீண்ட நாட்களாக எமது மனதில் அரித்துக்கொண்டேயிருக்கும் கேள்வியினை உங்கள் வாக்கெடுப்பிற்கு விடுகிறேன். தமிழ்மணம் , தமிழிஷ் இவற்றில் வாக்கே கேட்காத நான் கீழ்க்கண்ட வாக்கெடுப்பில் உங்கள் பங்கெடுப்பினையும் , அதற்கான உங்கள் கருத்தையும் அறிய விளைகிறேன். முன்கூட்டிய நன்றி!!
திமுகவைத் தோற்கடிக்கத் துடிப்பவர்களில் முதலிடம் பிடிப்பது யார்?
1 comment:
Votes so far: 8
Days left to vote: 21 /
பதிவிட்ட ஒரே மணி நேரத்தில் 8 வாக்குகள். அமோக (?) வரவேற்பிற்கு நன்றி...! எட்டு ஓட்டுக்களில் 5 ஓட்டுக்கள் தினமலர் , தினமணி போன்ற நடுநிலை அதிமுக ஆதரவுப் பத்திரிக்கைகளும் , 3 ஓட்டுக்கள் நடுநிலை அதிமுக ஆதரவுப் பதிவர்களுக்கும் விழுந்திருக்கிறது..
பின்னூட்ட உதவி : நமக்கு நாமே திட்டம்!
Post a Comment