Sunday, June 06, 2010

தமிழ்மணத்திற்கு நன்றி.

சரியான நேரத்தில் தேவையான முடிவெடுத்த தமிழ்மணத்திற்கு நன்றி....மேலதிக செய்திக்கு......
http://twitter.com/tamilmanam

ஒருசிலருக்கான கருத்து வேறுபாட்டினை பதிவுலகத்தின் ஒட்டுமொத்தப் பிரச்சினையாகத் திரிக்க முற்பட்ட பலருக்கும் இது தக்க பாடமாக இருக்கும்......

வயதிலும் , அனுபவத்திலும் மூத்த டீ.வி.ஆர் அய்யா போன்றவர்கள் இதுபோன்ற தேவையற்ற பிரச்சினைகளால் எமக்கு வழிகாட்டுவதை நிறுத்திவிட்டது வருத்தமே....அவரைப் போன்றவர்கள் மீண்டும் எழுதவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்....

6 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ழகரம்

BIGLE ! பிகில் said...

நன்றி ழகரம்.. இதுபற்றி என்னுடைய கருத்து
http://bikeel.blogspot.com/2010/06/blog-post_06.html

South-Side said...

நன்றி டீவிஆர் மற்றும் பிகில்.

உங்கள் பதிவில் விரிவாக பதிலிடுகிறேன் திரு.பிகில்.

South-Side said...

இந்தப் பின்னூட்டம் நண்பர் பிகிலின் வலைப்பூவில் இட்டது.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

முன்பெல்லாம் , வாசகர் பரிந்துரைக்கு தமிழ்மணத்தில் புகுபதிகை செய்திருக்க வேண்டியதில்லை...ப்ளோட்டிங் ஐ.பி முக்வரி இருந்தால் ஒருவர் எத்துணை ஓட்டு வேண்டுமானாலும் போடலாம் என்று குற்றம் சொன்னார்கள்..

தமிழ்மணம் அதை மாற்றி ஓப்பன் ஐ.டி முறையைப் புகுத்தியது. பலபேர் வாசகர் பரிந்துரை செய்வதையே நிறுத்திக்கொண்டார்கள்..காரணம் அதிலுள்ள சிக்கலினாலும் , அதிக நேரமெடுத்ததாலும்.

பின்பு , வாசகர்கள் புகுபதிகை செய்திருந்தால் மட்டுமே ஓட்டளிக்க இயலும் என்ற முறையை ஏற்படுத்தியது. வரவேற்கத்தகுந்த மாற்றம்...அட வெட்கங்கெட்ட பயலுகளா , ஒவ்வொரு இடுகைக்கும் யார் யார் ஓட்டளித்தார்கள் என்று பார்க்க இயலும் ...அதனால் பொறுப்பாக ஓட்டளியுங்கள் என்றும் சொன்னது..

அதையும் கேட்போமா நாங்கள்...

கடைசியில் நாம் அதிகம் வாசகர் பரிந்துரையில் பார்த்தது....விண்முட்டிப் பாடியவரையும்.......திருப்பதிக்கடவுளையும்.......கொங்குச்சூரியனாரையும் , வினவிய சிலரையும் மற்றும் இன்னும் மிகச்சில பதிவர்களையும் தான்...அவர்களை யாரும் குறை சொல்லவில்லை.. சொல்லிக்கொள்ளும்படிதான் அவர்கள் எழுதுகிறார்கள்.

அவர்கள் மட்டும்தான் நல்ல பதிவெழுதுகிறார்களா மற்றவர்கள் யாரும் நல்ல பதிவெழுதுவதே இல்லையா என்ற நம் கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்.

இதற்கு தமிழ்மணம் என்ன செய்ய முடியும் என்பதே கேள்வி.

பதில்....


முதல் வாக்கியம்தான்.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒளிக்க முடியாது..

இந்த வாசகர் பரிந்துரை படும் பாட்டைப் பார்த்தால் "முந்தைய" சூடான இடுகையே படுமேல் போலத் தெரிகிறது..

கா***க்கதைகள் , ஜ****க்கதைகள் இப்படி அஜால் குஜால் கதைகளைப் போட்டே தமிழ்மணத்தைக் கடுப்பேத்தி சூடான இடுகைகளுக்கு வேட்டு வைத்தார்கள் நம் மக்கள்..

இப்படி எதைச் செய்தாலும் , அதில் நொட்டை , இதில் நொட்டை என்று சொல்லிக்கொண்டே போனால் தமிழ்மணத்தை இழுத்துச்சாத்துவதை விட நிர்வாகிகளுக்கு வேறொரு மார்க்கம் இருக்காது என்றே நினைக்கிறேன்.

காரணம்...தமிழ்மணத்தை நடாத்துபவர்கள் ஒன்றும் தொழில் ரீதியாகவோ , வணிக ரீதியாகவோ நடாத்துவதில்லை என்பதையும் தாண்டி எமக்குத்தெரிந்து தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் பலரும் தற்போதெல்லாம் வலையுலகத்தில் ஏக்டிவ்வாக வே இல்லை.

தமிழ்மண நிர்வாகிகள் என்ன, அனேக மூத்த பதிவர்கள் தற்போதெல்லாம் பதிவுலகம் பக்கம் வருவதே இல்லை..

அதற்கெல்லாம் காரணம் இதே போன்ற குழாயடிச் சண்டைகள் தான்..

சென்னை என்ற பெருநகரத்தில் அனேக பதிவர்கள் இருக்கிறார்கள் என்பதுவும் , அவர்களுக்குள் அடிக்கடி சண்டை , உரசல் , ஊடல் இவைகள் வருவதென்பது மிகவும் இயல்பானதொன்றே...அவர்கள் பதிவுலகத்தில் சிறுபகுதியினர்...மிஞ்சிப் போனால் ஒரு இருபது சதம் இருப்பார்கள்....ஆனால் ஒட்டுமொத்த பதிவுலகுக்கே அவர்கள் தான் நாட்டாமை போலச் செயல்படுவது கிணற்றுத்தவளையொத்த செயலாகும்...

புரிபவர்கள் புரிந்து கொண்டால் போதும்.

Anonymous said...

பதிவுலக வரலாறே இருக்கு உங்க பின்னூட்டத்தில.

தமிழ்மணந்தான் என்ன செய்யும் பாவம்

Anonymous said...

இது வினவுவில் (p://www.vinavu.com/2010/01/06/leena/) வெளியாகியிருக்கும் பின்னூட்டம். கடந்த ஒருவாரமாக ஆணாதிக்கத்தைக் கண்டித்துக்கொண்டிருக்கும் பதிவர் உலகம் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்களா? வினவுமீது அவ்வளவு பயமா?சந்தனமுல்லை என்ற சக பதிவருக்காகத் திரண்ட பதிவுலகம் லீனா விசயத்தில் வாய்மூடி இருப்பதின் லாஜிக் என்ன?


தமிழ்வாணனின் கல்கண்டு
படித்திருக்கிறேன்
லேனாவின் சொற்கண்டு துடித்திருக்கிறேன்
லீனாவின் பெண்குறியைப் பார்த்தேன்
ஒரு பெண்குறிக்குள்
இத்தனை பெருச்சாளிகளா?
பாவம் லேனா!
லீனாவின் இருகால் விரிய
வெப்சைட் பக்கம் தேவையா?
உள்ளறையின் ஒர் தரைவிரிப்பு போதுமே!
லீனாவுக்கு என்னதொரு பேராசை
உலக சரித்திரத்தை எல்லாம்
ஒரு குறிக்குள் அடக்க
உலகின் ஆண்களை எல்லாம்
இரு கால் விரிப்புக்குள் முடக்க
லீனா
பெண் இனமே வெட்கப்படும்
உன் பேனாப்புழை கண்டு துக்கப்படும்.
பிரபலமாக
உனது புழை மயிர்தானா கிடைத்தது?
வேறு எந்தத் துறையிலுமே
சாதிக்கமுடியாத கோழைபோலும்
எனவேதான்
எதை எதையோ விரிக்கிறாய்
எதை தையோ பிடுங்குகிறாய்
பிடுங்கி பிடுங்கி சக்தியை விரயம் செய்யாதே
சேவிங் செய்
இந்தக் கணினிக் காலத்திலும்
இன்னுமா பிடுங்கிக் கொண்டிருக்கிறாய்?
கற்காலத்துக் காட்டுமிராண்டியாய்
உன் பெண்டு பிள்ளைகள் பேரப்பிள்ளைகளாவது
உனக்கதை சொல்லித் தரட்டும்
சேவிங் செய் பயிராவது வளரட்டும்
காலம் உன் கரும்புள்ளிகளை
வார்த்தை வடுக்களை அழிக்கட்டும்.
-கவிஞர்.தணிகை