ஐ.ஐ.எப். ஏ விழா (IIFA 2010 ) கொழும்பு நகரில் நடப்பது தெரிந்ததே........
அதற்கு உணர்வால் ஒன்றுகூடிய மும்பைத் தமிழர்கள் அமிதாப் பச்சனின் வீட்டிற்கு முன்னே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்...ஆனால் அதைக் கூலிக்கு மாரடிப்பதாகக் கொச்சைப்படுத்துகிறார் விஸ்கிராப்ட் ( அந்நிகழ்விற்கான ஏற்பாட்டாளர்) நிறுவன மேலாளர் சபாஸ் ஜோசப்...
நம் செயல்படாத் தன்மையால் தான் உணர்வாளர்களுக்கு இந்த அவப்பெயர் வந்தது... நல்ல பெயர் தான் போங்கள். இதையாவது உணர்வோடு கண்டிப்போம்....!
இது பற்றிய மீனகம் செய்திக்கான இணைப்பிற்கு இங்கே சொடுக்கவும்.
Tweet
2 comments:
உண்மையில் வருந்தத்தக்க விடயம்...உணர்வால் உந்தப்பட்ட தமிழர்கள் தன்னிச்சையாக போராடியதால் இன்று அந்த விழாவே பிசுபிசுத்துக் கிடக்கிறது.
உணர்வுள்ள தமிழர்கள் தாங்கள் காசுக்கு மாரடிக்கும் கூட்டமல்ல என்று ஜனநாய ரீதியில் தெரிவிப்பதே இது போன்ற அவதூறான கருத்துக்களை தடுத்து நிறுத்த உதவும்...
தொடர்புகள்
விஸ்கிராப்ட் நிறுவனத்தின் இணையம்
www.wizcraftworld.com
தலைமை அலுவலகம்...
Wizcraft International Entertainment Pvt. Ltd.
address:
5th Floor, Satyadev Plaza, Behind Bhagwati House,
Fun Republic Cinema Lane,
Off. Veera Desai Road,
Andheri (West),
Mumbai 400 053,
India.
tel:
+91 22 - 42001400
fax:
+91 22 - 42001500
e-Mail:
wizcraft@wizcraftworld.com
சென்னையிலும் அதன் அலுவலகம் இருக்கிறது..
Wizcraft International Entertainment Pvt. Ltd.
address:
No. 43, (Old no.18),
4th Main Road,
East CIT Nagar,
Chennai 600 035,
India.
tel:
+91 44 - 4206 1301
fax:
+91 44 - 4206 1302
e-Mail:
wizchennai@wizcraftworld.com
மற்ற நகரங்களின் தொடர்ப்புக்கு இந்த இணைப்பிற்குச் செல்லலாம்..
http://www.wizcraftworld.com/cntnt/contact-chennai.htm
seems it is true as nobody bothers about it.
Post a Comment