Saturday, October 17, 2009

நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு..!






இந்த தலைப்புக்கும் , சென்னையில் நேற்று ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டருக்கும் மேல் சொல்ல என்ன இருக்கிறது?

நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு...!

12 comments:

உடன்பிறப்பு. said...

:(

உமக்கு ஏனய்யா பொச்செரிச்சல்?

கலைஞர் மூலமா ஈழத் தமிழர்களுக்கு விடுதலை கெடைச்சா தப்பா?

உடன்பிறப்பு. said...

நீங்கதான் ஈழத் தமிழர் விடுதலைக்கு ஒட்டுமொத்த கான் ட்ராக்ட் எடுத்திருக்கீங்களா?

raja said...

நாய்கள் ஒரு நாளும் இந்த பிழைப்பை செய்யாது..மிக கேவலமான சிந்தனை கொண்ட ஒரு மனிதனே இவற்றை செய்ய முடியும்..ஒரு இனத்தையே ஏமாற்றி பிழைக்கும் இவர்கள்...ஒரு நாள் ஐயோ என்று போவர்கள்... நிச்சியம் ஈழத்தில் இறந்த குழைந்தகளின் சாபம் ( பாவம்) இவர்களை சும்மா விடாது....

நாய் said...

பதிவரே அனாவசியமாக என்னை அவமானப்படுத்த வேண்டாம்.
அப்புறம் மான நஷ்ட ஈடு கேஸ் போட்டு கோர்ட்டுக்கு போய்டுவேன் ஆமாம்!

South-Side said...

உமக்கு ஏனய்யா பொச்செரிச்சல்?

கலைஞர் மூலமா ஈழத் தமிழர்களுக்கு விடுதலை கெடைச்சா தப்பா?/

நடத்துங்கள். உங்கள் கட்சிப்பாசம் கண்களை மறைக்கிறது.

கலைஞர் மூலம் விடுதலை கிடைப்பதில் ஆட்சேபணை இல்லை.வரவேற்கவும் செய்கிறோம்.

ஆனால் விடுதலை கிடைத்தபிறகு உங்கள் விளம்பரங்களைச் செய்து கொள்ளலாமே என்பதுதான் எம் கேள்வி.

South-Side said...

நீங்கதான் ஈழத் தமிழர் விடுதலைக்கு ஒட்டுமொத்த கான் ட்ராக்ட் எடுத்திருக்கீங்களா?/


இதற்கு நீங்கள் எங்களை செருப்பால் அடித்திருக்கலாம்.

ஈழத் தமிழர் விடுதலையும் ஒரு கான் டிராக்ட் ஆகிப்போனது உண்மைதான்.

பாலம் கான் டிராக்ட் எடுத்தால் பணம் கிடைக்கும்..

ஈழத்தமிழர் விடுதலை என்று சொன்னால் ஓட்டு கிடைக்கும்.

எரிச்சல் எரிச்சலாக வருகிறது....என்னையும் மீறி ஏதாவது மகா கேவலமாக சொல்லும் துர்பாக்கிய நிலைக்கு என்னைத் தள்ளி விட்டுவிடாதீர்கள்.

South-Side said...

நாய்கள் ஒரு நாளும் இந்த பிழைப்பை செய்யாது..மிக கேவலமான சிந்தனை கொண்ட ஒரு மனிதனே இவற்றை செய்ய முடியும்..ஒரு இனத்தையே ஏமாற்றி பிழைக்கும் இவர்கள்...ஒரு நாள் ஐயோ என்று போவர்கள்... நிச்சியம் ஈழத்தில் இறந்த குழைந்தகளின் சாபம் ( பாவம்) இவர்களை சும்மா விடாது..../

நன்றி திரு.ராஜா.

சாபம் விடுவது நமது நோக்கமல்ல...

மற்றபடி நாயும் கூட இந்தப் பிழைப்பை பிழைக்காது என்பது உண்மைதான்.

South-Side said...

பதிவரே அனாவசியமாக என்னை அவமானப்படுத்த வேண்டாம்.
அப்புறம் மான நஷ்ட ஈடு கேஸ் போட்டு கோர்ட்டுக்கு போய்டுவேன் ஆமாம்!/

:)

அதும் சரித்தான்.

நாய் நம்பர் 2 said...

தலைப்பை இப்படி மாற்றிக்கொள்ளவும்.

நாயும் பிழைக்காது இந்தப் பிழைப்பு

அஹோரி said...

நாய்க்கு படிக்க தெரியாதது அது செய்த புண்ணியம்.

Anonymous said...

உமக்கு ஏனய்யா பொச்செரிச்சல்?

கலைஞர் மூலமா ஈழத் தமிழர்களுக்கு விடுதலை கெடைச்சா தப்பா?/kadaise tamilanin kopvanathtaiyum pidunkittuthan viduvar

சத்தியா said...

ஈழததமிழரின் கண்ணீரில் இந்த அரசியல் பிச்சைக்காரர்கள் மாளிகை கட்டுகின்றனர். இன்னும் இவர்களை நம்பி சில தமிழர்கள்...! உலகத்தமிழருக்கே இந்த அரசில் நரி ஒரு அவமானச் சின்னம்.

ஜனா