அய்யாமாரே , அம்மாமாரே...
சவுக்கியமா? ஆனந்த விகடனின் அல்ப அலப்பறை பற்றிய இந்தப்பதிவு நகைச்சுவைக்காக இடப்பட்டத்தல்ல...சிந்திப்பதற்காக இடப்பட்டது....
நாம் மட்டுமல்ல , அப்பத்திரிக்கையும் தான்....
வெறும் சினிமாவை வச்சி மட்டுமே கல்லா கட்டுவது ஆனந்தவிகடனும் , குமுதமும் , குங்குமமும் என்பது தெரிந்த செய்திதான்..
இதுல பாருங்க சார் . தனியா சினிமா ஸ்பெஷல் போடறாங்களாம்..!
முன்னாள் குத்தாட்ட நடிகை இந்நாள் முதல்வர்.......முன்னாள் பைட் ஏக்டர் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர்...இதையெல்லாம் பாத்துமாடா பத்திரிக்கைகள் திருந்த மாட்டேங்குது???? தமிழகத்தின் இழிவுக்கு காரணம் சினிமா..அதை விட்டொழியுங்கள் மக்களே.!!
6 comments:
Mega arumaiyaga sonnirgal itho ungaluku oru '+' vote
Munnaal "Paavadai naada" Vasanagartha, Innal "Thunaivi Priyan" - Itha Solla Maranthuteengaley
இதுக்கு எல்லாம் ஒரு இடுகையா?
Munnaal "Paavadai naada" Vasanagartha, Innal "Thunaivi Priyan" - Itha Solla Maranthuteengaley....
Ada muttal sridhar,paavadai naada vasanam ezuthumpodhe engal thalaivar CM da.
//paavadai naada vasanam ezuthumpodhe engal thalaivar CM da.//
yaarunga athu "CM da" unga pakkathu veetu thathava
"பெயரிலி"...........
ஏன்??????
இந்த பதிவுக்கெல்லாம் வந்து அலம்பல் பண்ணிட்டு போறே..!
மொதல்ல..
பெயர் சொல்லவே பயப்படுற...!
முதுகெலும்பில்லா பிராணியே...!
உனக்கேத்த பதிவுகள் ஏராளம் அங்கே போ....!
Post a Comment